You are currently viewing குழந்தைக்கு முதல் உணவு – எப்படி ஆரம்பிக்க வேண்டும்? | Baby First Food in Tamil

குழந்தைக்கு முதல் உணவு – எப்படி ஆரம்பிக்க வேண்டும்? | Baby First Food in Tamil

  • Post author:
  • Reading time:2 mins read
  • Post last modified:March 22, 2026

குழந்தை 6 மாதம் நிறைவடைந்த பிறகு தான் முதல் திட உணவு (First Solid Food) ஆரம்பிக்க வேண்டும். இதற்கு முன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் போதும்.

இந்த பதிவில்,

  • குழந்தைக்கு முதல் உணவு எப்போது ஆரம்பிக்க வேண்டும்
  • எந்த உணவால் தொடங்க வேண்டும்
  • எப்படி கொடுக்க வேண்டும்
  • எவ்வளவு அளவு கொடுக்க வேண்டும்
  • தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

எல்லாவற்றையும் தெளிவாக பார்க்கலாம்.

குழந்தைக்கு முதல் உணவு எப்போது ஆரம்பிக்க வேண்டும்?

WHO & Pediatric doctors recommendation:

6 மாதம் முடிந்த பிறகு

கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் குழந்தை உணவுக்கு தயார்:

✔ தலை நிமிர்த்து உட்கார முடிதல்
✔ உணவை பார்த்தால் ஆர்வம்
✔ வாயில் போட்டதை தள்ளாமல் விழுங்குதல்
✔ நாக்கு தள்ளும் reflex குறைதல்

குழந்தைக்கு முதல் உணவு என்ன கொடுக்கலாம்? | Baby First Food in Tamil

முதல் உணவு மிக எளிதாக ஜீரணமாகும் + அலர்ஜி குறைவான உணவாக இருக்க வேண்டும்.

சிறந்த First Foods:

  • ராகி கஞ்சி
  • அரிசி கஞ்சி
  • ஓட்ஸ் கஞ்சி
  • ஆப்பிள் ப்யூரி
  • வாழைப்பழ ப்யூரி

முதலில் ஒரே ஒரு உணவு மட்டும் தொடங்கவும்.

எப்படி ஆரம்பிக்க வேண்டும்? (Step-by-Step Guide)

1. முதல் நாள்

  • 1 – 2 ஸ்பூன் மட்டும்
  • கஞ்சி போல நன்றாக மசித்த உணவு

2. 3 நாட்கள் விதி (3 Day Rule)

  • ஒரே உணவை 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்கவும்
  • அலர்ஜி, வாந்தி, டயரியா, ரேஷ் உள்ளதா கவனிக்கவும்

3. மெதுவாக அதிகரிக்கவும்

  • 1 → 2 → 4 → 6 ஸ்பூன்

எந்த நேரத்தில் முதல் உணவு கொடுக்க வேண்டும்?

காலை 9 – 11 மணிக்குள்
(பகல் நேரம் → குழந்தையின் digestion நல்லா இருக்கும்)

தவிர்க்க வேண்டியவை (VERY IMPORTANT)

முதல் உணவில் எப்போதும் சேர்க்கக்கூடாதவை:

  • உப்பு
  • சர்க்கரை
  • தேன்
  • பசும்பால்
  • மசாலா
  • வறுத்த உணவுகள்

6 மாத குழந்தைக்கான முதல் வார உணவு திட்டம்

நாள்உணவு
நாள் 1அரிசி கஞ்சி
நாள் 2அரிசி கஞ்சி
நாள் 3அரிசி கஞ்சி
நாள் 4ராகி கஞ்சி
நாள் 5ராகி கஞ்சி
நாள் 6ஆப்பிள் ப்யூரி
நாள் 7வாழைப்பழ ப்யூரி

பொதுவான தவறுகள் (Common Mistakes)

  • ஒரே நாளில் பல உணவு
  • குழந்தை விரும்பவில்லை என்று உடனே மாற்றுதல்
  • வலுக்கட்டாயமாக ஊட்டுதல்
  • மிக திடமாக கொடுத்தல்

6 மாத குழந்தைக்கு உப்பு சேர்க்கலாமா?

இல்லை. 1 வயது வரை உப்பு தவிர்க்க வேண்டும்.

குழந்தை சாப்பிட மறுத்தால்?

கட்டாயப்படுத்த வேண்டாம். 2–3 நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்யவும்.

🛒 Recommended Baby Feeding Products:

baby-first-food-tamil | how to start first baby food in tamil | baby food chart in tamil
1 Our Pick
Feeding Bibs

1 வயது குழந்தை உணவு அட்டவணை | 1 வயது குழந்தை ஆரோக்கிய உணவு பட்டியல் | healthy food chart for 1 year baby | best foods for 1 year baby growth | 1 year baby food chart tamil | 1 வயது baby food chart tamil | homemade baby food for 1 year old | 1 வயது குழந்தைக்கு தினசரி உணவு திட்டம் | குழந்தை வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவுகள் | 1 வயது குழந்தைக்கு வீட்டில் செய்யும் உணவு
2 Our Pick
Small Stainless Steel Steamer

baby feeding bottle | healthy fruits for babies | best fruits for baby growth | nutritious fruits for babies | indian fruits for babies | fruits to increase baby immunity | குழந்தைக்கு ஆரோக்கியமான பழங்கள் | குழந்தை வளர்ச்சிக்கு நல்ல பழங்கள் | குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பழங்கள் | babyக்கு நல்ல பழங்கள் | kuzhadhaiku best fruits for babies | Baby fruit feeder for baby
3 Our Pick
Silicone Baby Feeding Spoon

Parents Tips

  • அமைதியான சூழலில் உணவு கொடுங்கள்
  • TV / Mobile முன் ஊட்ட வேண்டாம்
  • ஸ்பூன் மென்மையாக இருக்க வேண்டும்

உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைப்படி 6 மாதம் முதல் குழந்தைக்கு complementary foods ஆரம்பிக்கலாம்.

This Post Has 6 Comments

Leave a Reply