6 மாத குழந்தைக்கு கொடுக்கக் கூடாத உணவுகள் | Baby Foods to Avoid at 6 Months in Tamil
6 மாதம் வந்தவுடன் குழந்தைக்கு திட உணவு (Solid Foods) ஆரம்பிக்கலாம். ஆனால் இந்த வயதில் எல்லா உணவுகளும் பாதுகாப்பானது இல்லை. சில உணவுகள் குழந்தையின் செரிமானத்திற்கும், உடல்நலத்திற்கும் பாதிப்பு தரலாம். அதனால், 6 மாத குழந்தைக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய…
1 Comment
February 24, 2026
